நீங்கள் தேடியது "Minister Kadambur Raju"
16 Oct 2020 7:05 PM IST
"தமிழ் இனத்திற்கு எதிரானவனாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது"
தமிழ் இனத்திற்கு எதிரானவனாக தன்னை சித்தரிப்பது வேதனை அளிப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
5 Sept 2020 12:59 PM IST
தியேட்டர் திறப்பு: மத்திய அரசு ஆலோசனை - தென்னிந்திய பிரதிநிதிகளுக்கு அழைப்பு இல்லை என தகவல்
திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தென்னிந்தியாவில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
5 Jun 2020 5:13 PM IST
"தமிழக அரசு 2 முறை கேளிக்கை வரியை குறைத்துள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
21 May 2020 2:07 PM IST
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி - நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு உத்தரவு
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்திகொள்ள, நிபந்தனைகளுடன், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
21 Feb 2020 8:04 AM IST
சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா : விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா வரும் 22 ஆம்தேதி நடைபெற உள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
3 Feb 2020 1:40 PM IST
"தர்பார் பட வசூல் தொடர்பாக யாரும் அரசை அணுகவில்லை" - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
தர்பார் திரைப்படம் நஷ்டம் ஆனதாக விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் தர்பார் பட வசூல் தொடர்பாக யாரும் அரசை அணுகவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
30 Dec 2019 10:29 AM IST
"அனுமதியின்றி கோலம் போட்டது தவறு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நாட்டின் முக்கிய பிரச்சினையில், போராட்டத்தை தூண்டும் விதமாக அனுமதியின்றி கோலம் போட்டது தவறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
27 Dec 2019 1:12 AM IST
"மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம்" - கடம்பூர் ராஜூ, அமைச்சர்
ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றில் மத்திய அரசு கூட மாற்றம் செய்யலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
15 Dec 2019 9:19 PM IST
"திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாடுகிறது" - கடம்பூர் ராஜு, அமைச்சர்
உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
7 Nov 2019 6:09 PM IST
நடிகையை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ...
சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள "மிக மிக அவசரம்" படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
23 Oct 2019 1:17 AM IST
"அரசு நிபந்தனைகளை ஏற்றால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி" - அமைச்சர் கடம்பூர் ராஜு
அரசு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
6 Oct 2019 1:07 PM IST
"துன்பத்தை விலை கொடுத்து வாங்கி விட்டார் ஸ்டாலின்" என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும் ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.