நீங்கள் தேடியது "Milk Association Case"

தேனி ஆவின் குழு நியமன ரத்தை எதிர்த்த சீராய்வு மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
12 Feb 2020 1:53 AM IST

தேனி ஆவின் குழு நியமன ரத்தை எதிர்த்த சீராய்வு மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தேனி ஆவின் சங்க இடைக்கால குழுவின் நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த சீராய்வு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.