நீங்கள் தேடியது "Mettur Dam"
22 July 2018 6:23 PM IST
116 அடியை எட்டியது மேட்டூர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி
கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 116.98 அடியை எட்டியது
21 July 2018 3:41 PM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்வு
அணைக்கு நீர் வரத்து 64,595 கன அடியாக அதிகரிப்பு
21 July 2018 11:04 AM IST
"என் வீட்டில் ஏன் இதுவரை வருமானவரி சோதனை நடத்தவில்லை?" - சீமான் நகைச்சுவையுடன் கேள்வி
"மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து விமர்சிக்கிறேன்" - சீமான்
20 July 2018 7:02 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 112 அடியாகவும், நீர் வரத்து 59 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
20 July 2018 11:38 AM IST
112 அடியை எட்டியது, ஆழியாறு அணை
ஆழியாறு அணை, 112 அடியை எட்டியுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 July 2018 9:45 AM IST
இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டம் : முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைப்பார் என கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
20 July 2018 9:11 AM IST
பெருமழை காரணமாகவே கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுள்ளது - வைகோ
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடுவார்கள் என கருத வேண்டாம் - வைகோ
19 July 2018 7:07 PM IST
பள்ளி மாணவர்களுடன் கை குலுக்கிய முதல்வர்
பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
19 July 2018 5:04 PM IST
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு - ஸ்டாலின்
பிரதமர் மோடி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை கடும் சோதனைக்கு உள்ளாக்கியதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 July 2018 4:58 PM IST
அப்பலோவில் அனுமதிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா?
அப்பலோவில் அனுமதிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? இல்லையா? என்ற கேள்விக்கு, முதலமைச்சரின் மேட்டூர் பேச்சு மூலம் தற்போது பதில் கிடைத்துள்ளது.
19 July 2018 4:25 PM IST
வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
காவிரி நீர் ஒரு வாரத்தில் நாகை மாவட்டத்தை சென்றடையும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
19 July 2018 2:25 PM IST
விழா மேடையில் கண்கலங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இறுதி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா என கலங்கிய கண்களோடு உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.