நீங்கள் தேடியது "Mettur Dam"
10 Aug 2018 8:31 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் அபாயம்
கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடி நீர் திறப்பு
9 Aug 2018 5:50 PM IST
தமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு
கேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2018 5:38 PM IST
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
6 Aug 2018 8:01 AM IST
எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு
காவிரி தண்ணீர் கடைமடைக்கு சென்றடைந்த நிலையில், எல்லா கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு
5 Aug 2018 4:37 PM IST
கோயில் யானை, காவிரி ஆற்றில் ஆனந்தக் குளியல்..!
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானை, காவிரி ஆற்றில் ஆனந்தக் குளியல் போட்டு மகிழ்ந்தது.
2 Aug 2018 2:21 PM IST
காவிரி தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்
காவிரி நீர் வீணாக கடலில் கலந்து வருவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்..
30 July 2018 1:06 PM IST
மேட்டூர் அணை : ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
27 July 2018 1:23 PM IST
"மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு"
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 60,574 கனஅடி நீர்திறப்பு.
27 July 2018 8:15 AM IST
காவிரியை மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்...
வீரசோழன் ஆற்றுக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்...
26 July 2018 8:20 AM IST
துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீதான சொத்து வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் - வைகோ
தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்குவது ஏற்புடையதல்ல - வைகோ
25 July 2018 3:53 PM IST
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
24 July 2018 2:02 PM IST
ஆளுநரை விமர்சித்துவிட்டு பின் அவரை சந்திப்பது ஏன்? - ஸ்டாலின் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது என ஆளுநருடன் சந்திப்பு - அமைச்சர் செல்லூர் ராஜூ