நீங்கள் தேடியது "Mettur Dam"
31 Aug 2018 7:56 AM IST
இரவு பகலாக நடைபெறும் கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகுகள் சீரமைக்கும் பணி
முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகு பாலத்தை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக முழூவீச்சில் நடைபெற்று வருகின்றன.
30 Aug 2018 3:00 PM IST
"எத்தனை திமுக வந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கலைக்கும் எண்ணம் ஈடேறாது" - முதலமைச்சர்
திமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சினை என்றும் அதில் அ.தி.மு.க. தலையிடாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
27 Aug 2018 8:24 PM IST
முக்கொம்பு அணையை கட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...
காவிரி டெல்டா பகுதிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் முக்கொம்பு அணையை கட்டி எதிர்கால சந்ததியருக்கு நல்வாழ்வு காட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...
27 Aug 2018 8:05 PM IST
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தொடர்மழை காரணமாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
26 Aug 2018 10:47 AM IST
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 20 நீர் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 20 நீர் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளளார்
24 Aug 2018 6:24 PM IST
"மணல் எடுப்பதற்கும், மதகு உடைந்ததற்கும் சம்பந்தமில்லை": வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு
காவிரி நீர் கடைமடை பகுதிவரை சென்றடைந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
24 Aug 2018 1:40 PM IST
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9 அடியாக பராமரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9 அடியாக பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Aug 2018 10:36 AM IST
ரூ.325 கோடி மதிப்பில் கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
23 Aug 2018 9:50 PM IST
முக்கொம்பு விவகாரம்: "முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" - டி.டி.வி தினகரன் கேள்வி
முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க, முன் கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
23 Aug 2018 8:06 PM IST
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகவே தொடரலாம்": ஆலோசனை கூட்டத்தில் முடிவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகவே தொடரலாம் என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
23 Aug 2018 4:14 PM IST
"மணல் திருட்டால் தான் மதகுகள் உடைந்தன" - வைகோ குற்றச்சாட்டு
"கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" - வைகோ
23 Aug 2018 1:06 PM IST
முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன...
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேல் அணையில், 9 மதகுகள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இடத்தை தமிழக அரசின் முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.