நீங்கள் தேடியது "Mettur Dam"
7 Dec 2018 12:29 PM IST
தமிழக அரசின் தீர்மானம் கர்நாடக அரசைக் கட்டுப்படுத்துமா? - வழக்கறிஞர் விஜயன்
தமிழக அரசின் தீர்மானம் கர்நாடக அரசைக் கட்டுப்படுத்துமா? என்பது குறித்து வழக்கறிஞர் விஜயன் விளக்கம்
6 Dec 2018 2:26 PM IST
"தமிழக வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் காரணம் இல்லை" - பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் காரணம் இல்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 8:16 AM IST
"அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்" - திருநாவுக்கரசர்
"மத்திய அரசு வாபஸ் பெறாவிட்டால்..."
5 Dec 2018 7:05 PM IST
மேகதாது விவகாரம் : ஒருமனதாக தனி தீர்மானம் - ஜெயக்குமார்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கூடுகிறது.
4 Dec 2018 2:54 AM IST
காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு - அதிகாரிகள் நேரில் ஆய்வு
காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குழாயை சரி செய்தனர்.
3 Dec 2018 8:01 PM IST
மேகதாது திட்டத்தை தடுக்க தமிழகத்திற்கு என்ன வழி?
மேகதாது திட்டத்தை தடுப்பதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் வாய்ப்புகள் குறைவு என்ற நிலை உருவாகி உள்ளது.
12 Nov 2018 6:32 PM IST
ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் முதல்வருடன் சந்திப்பு : 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை
ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்குகிறது.
9 Nov 2018 2:18 AM IST
"நெல் கொள் முதலுக்கான ஈரப்பதத்தை அறிவிக்க வேண்டும்"
நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி
4 Nov 2018 2:37 PM IST
பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது.
30 Oct 2018 5:49 PM IST
"திருச்சி அருகே உடையும் அபாயத்தில் பங்குனி அணை" : சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை
பங்குனி அணை இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறும் விவசாயிகள், அணையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Oct 2018 6:03 PM IST
நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்
கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
24 Oct 2018 4:46 PM IST
முல்லைப் பெரியாறு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
முல்லை பெரியாரில் சுற்றுச்சுழல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.