நீங்கள் தேடியது "met"

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
8 July 2019 11:36 AM GMT

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த இரண்டு தினங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை - அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
22 Jun 2019 11:47 PM GMT

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை - அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி திருச்செந்தூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி
16 Jun 2019 5:24 AM GMT

தமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி

இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது.

கனமழை காரணமாக கூடலூர் வயநாடு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
12 Jun 2019 9:03 AM GMT

கனமழை காரணமாக கூடலூர் வயநாடு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது
3 Jun 2019 12:05 PM GMT

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, ஜி. உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் : பலத்த காற்று-வாழை,பாக்கு மரங்கள் வேருடன் சாய்ந்தன
30 May 2019 2:01 AM GMT

நாமக்கல் : பலத்த காற்று-வாழை,பாக்கு மரங்கள் வேருடன் சாய்ந்தன

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன.

25 நாட்கள் நீடித்த அக்னி நட்சத்திரம் நிறைவு
29 May 2019 3:09 AM GMT

25 நாட்கள் நீடித்த அக்னி நட்சத்திரம் நிறைவு

கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம், இன்றுடன் முடிகிறது.

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
29 May 2019 3:01 AM GMT

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

மூன்று நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 தினங்கள் அனல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
22 May 2019 12:35 PM GMT

"அடுத்த 3 தினங்கள் அனல் காற்று வீசும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அடுத்த மூன்று தினங்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
21 May 2019 1:01 PM GMT

தமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
16 May 2019 11:56 AM GMT

"அடுத்த 24 மணிநேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன்- 6 ந்தேதி துவங்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
15 May 2019 11:18 AM GMT

"தென்மேற்கு பருவமழை ஜூன்- 6 ந்தேதி துவங்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் ஆறாம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.