நீங்கள் தேடியது "Menstrual"

குஜராத் : கல்லூரி மாணவிகளிடம் மாதவிடாய் சோதனை
15 Feb 2020 9:08 PM GMT

குஜராத் : கல்லூரி மாணவிகளிடம் "மாதவிடாய்" சோதனை

குஜராத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.