நீங்கள் தேடியது "Meenakshi Amman Temple"
21 April 2024 4:44 PM GMT
🔴LIVE : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா- மீனாட்சி அம்மன் பூ பல்லக்கு வீதி உலா | நேரலை
12 July 2023 12:01 PM GMT
மெட்ரோக்கு தயாராகும் மதுரை... மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சுரங்கம் ...களம் இறங்கிய ஸ்பெஷல் டீம்
2 May 2023 3:44 AM GMT
மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து.. சுடசுட தயாரான அமிர்தம்..!
14 Jun 2022 3:09 AM GMT
மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பித்து கட்டும் பணிகள் முடிந்தவுடன், குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
23 April 2020 3:11 PM GMT
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
19 Feb 2020 8:41 PM GMT
21ம் தேதி மகா சிவராத்திரி : மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் சிறப்பு பூஜை
மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வரும் 21ஆம் தேதி இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளாது.
4 Aug 2019 7:41 AM GMT
பிரதமர் மோடியின் சகோதரர் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
11 July 2019 7:35 AM GMT
கோயிலில் ஐம்பொன் சிலை மாயம் - கண்டுபிடித்து தர கிராம மக்கள் கோரிக்கை
சவுடார்பட்டியில் சிதிலமடைந்த கோயிலில் இருந்து மாயமான ஐம்பொன் சிலையை கண்டுபிடித்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
11 Jun 2019 7:51 AM GMT
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது தனியார் நிறுவனம்.
29 April 2019 10:22 AM GMT
மீனாட்சி கோயிலில் பாதுகாப்பு வசதி - டி.எஸ்.பி தலைமையிலான குழு ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு வசதி குறித்து டி.எஸ்.பி வசந்தன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
14 April 2019 7:23 AM GMT
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா...சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.