நீங்கள் தேடியது "medical student"
22 July 2023 7:57 AM IST
பிரபல தனியார் கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவ மாணவி - கோவையில் அதிர்ச்சி
31 May 2023 11:48 AM IST
மருத்துவ மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு
31 Oct 2022 10:33 AM IST
மகளை மருத்துவ படிப்பில் சேர்க்க காரில் குடும்பத்தோடு வந்தபோது நேர்ந்த பயங்கரம் - கதறிய தந்தை
18 Nov 2020 7:29 PM IST
மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் சேர உத்தரவு
மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்து இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
13 Nov 2019 12:28 AM IST
தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் உதயம் - ரூ. 100 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க, நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
18 July 2019 3:01 PM IST
உயர்கல்வியில் 50 % ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்...
உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம்...
17 Jun 2019 4:49 PM IST
மருத்துவர்களின் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவித தொய்வும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17 Jun 2019 3:39 PM IST
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் - ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் பாதுகாக்க மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தி உள்ளார்.
3 Feb 2019 1:38 AM IST
மருத்துவ மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் - கருத்துரு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தடை செய்யப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் முடிவெடுத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Dec 2018 2:59 PM IST
மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
10 Oct 2018 12:24 PM IST
பிறந்த நாளன்று காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன் - அதிர்ச்சி சம்பவம்
மருத்துவக் கல்லூரி மாணவிக்கும், காவல்துறை ஊழியர் ஒருவருக்கும் முகநூலில் மலர்ந்த காதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
9 July 2018 11:15 AM IST
மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.