நீங்கள் தேடியது "MDMK"
26 March 2019 1:36 PM IST
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி - வைகோ
நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
22 March 2019 8:18 AM IST
"ஒதுக்கப்படும் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி" - வைகோ
தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர் கணேஷ்மூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
21 March 2019 3:10 PM IST
தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி
தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர் கணேஷ்மூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
19 March 2019 6:46 AM IST
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
17 March 2019 2:32 PM IST
அரசியல் நிலைப்பாடு என்ன...? மு.க. அழகிரி பதில்
தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமது நிலைப்பாடு குறித்து ஒரு வாரம் கழித்து தெரிவிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
13 March 2019 1:00 AM IST
"பண மதிப்பிழப்பு மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது" - கே.எஸ்.அழகிரி கருத்து
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
9 March 2019 11:05 PM IST
இந்திய கம்யூ .தொகுதிகள் முடிவு
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்,சென்னை- அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.
9 March 2019 11:01 PM IST
திமுக - காங். கூட்டணிக்கு ஆதரவு - மனித நேய மக்கள் கட்சி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு, முழு ஆதரவு அளிப்பது என மனித நேய மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது
9 March 2019 10:50 PM IST
அ.தி.மு.க. கூட்டணியில் உறுதியானது, தே.மு.தி.க.
ஒரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
9 March 2019 5:11 PM IST
7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
8 March 2019 6:19 PM IST
அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?
அறப்போர் இயக்கத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
8 March 2019 4:48 PM IST
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு - பாட்டியாலா நீதிமன்ற விசாரணைக்கு தடை
தினகரன் மீதான வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.