நீங்கள் தேடியது "MDMK"
23 Dec 2019 3:30 PM IST
"திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி" - திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
18 Dec 2019 2:24 PM IST
சென்னையில் வருகிற 23ஆம் தேதி பேரணி- திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
சென்னையில் வருகிற 23ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி நடத்துவது என திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
18 Dec 2019 12:57 PM IST
திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, திமுக சார்பில் அனைத்துக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
7 Dec 2019 8:31 AM IST
"உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் அதிமுக-வுக்கு இல்லை" - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் அதிமுக-வுக்கு இல்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
6 Nov 2019 12:49 AM IST
"உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும்" - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தி.மு.க. தலைமையில் ம.தி.மு.க. போட்டியிடும் என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
22 Sept 2019 2:40 PM IST
இடைத்தேர்தல் : "மதிமுக முழு களப்பணியாற்றும்" - வைகோ
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்களில் மதிமுக முழுஅளவில் களப்பணியாற்றும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 7:25 PM IST
மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - வைகோ விளக்கம்
தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
17 Sept 2019 12:59 PM IST
மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்
மாநாட்டு கொடியை அகற்றிய காரணத்தினால் தான், தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
16 Sept 2019 5:01 PM IST
"விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்" - அமைச்சர் வேலுமணி
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
12 Sept 2019 2:01 PM IST
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
27 Aug 2019 2:01 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 14ஆம் கட்ட விசாரணையை தொடங்கிய ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது.
27 Aug 2019 1:35 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: "வழக்கு தீவிரமாக விசாரிக்கப்படுகிறது" - சிபிஐ அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.