நீங்கள் தேடியது "MBBS"
1 Dec 2018 4:26 PM IST
"நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் பேர் விண்ணப்பம்" - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
30 Nov 2018 3:12 AM IST
2019 நீட் தேர்வு விண்ணப்பங்கள் பதிவிடும் காலம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2018 1:25 AM IST
நீட் தேர்வுக்கு பதிவு செய்ய 2 நாட்களே உள்ளது, 3700 பேர் மட்டுமே பதிவு : காரணம் என்ன?
நீட் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்ய இரண்டு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் வெறும் 3700 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
28 Nov 2018 7:19 AM IST
புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு... அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா?
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி துவங்குகிறது.
24 Nov 2018 11:20 AM IST
சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
23 Nov 2018 7:24 PM IST
குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின்படி, அனைத்து தாலுக்காவில், பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Nov 2018 10:39 AM IST
மாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதாக கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
7 Nov 2018 12:03 PM IST
நீட் தேர்வு எழுத தமிழகத்தில் மையங்கள் தேவை - டி.கே.ரங்கராஜன்
நீட் தேர்வில், தமிழ் மொழி வினாத்தாளை சரியாக மொழிபெயர்க்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
10 Oct 2018 12:24 PM IST
பிறந்த நாளன்று காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன் - அதிர்ச்சி சம்பவம்
மருத்துவக் கல்லூரி மாணவிக்கும், காவல்துறை ஊழியர் ஒருவருக்கும் முகநூலில் மலர்ந்த காதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
4 Oct 2018 11:32 AM IST
'20 ரூபாய்' டாக்டர் ஜெகன்மோகன் மறைவு...
20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகனின் மறைவு, சென்னையில் ஏழை மக்களை அதிர்ச்சியிலும், பெரும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
1 Oct 2018 4:20 PM IST
மாற்றுத்திறனாளி மாணவிக்கு மருத்துவ இடம்- வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2018 12:30 PM IST
பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளை தொடர்ந்து, பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது