நீங்கள் தேடியது "market"

தடையை மீறி மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை - மார்க்கெட்டை இழுத்து மூடிய நகராட்சி ஆணையர்
2 Oct 2021 5:04 PM IST

தடையை மீறி மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை - மார்க்கெட்டை இழுத்து மூடிய நகராட்சி ஆணையர்

தடையை மீறி மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை - மார்க்கெட்டை இழுத்து மூடிய நகராட்சி ஆணையர்

உலகின் 6ஆவது பெரிய பங்கு சந்தை.. பிரான்ஸ் நாட்டை முந்திய இந்தியா
17 Sept 2021 7:52 PM IST

உலகின் 6ஆவது பெரிய பங்கு சந்தை.. பிரான்ஸ் நாட்டை முந்திய இந்தியா

உலகின் 6ஆவது பெரிய பங்கு சந்தை.. பிரான்ஸ் நாட்டை முந்திய இந்தியா

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு
24 Aug 2020 3:22 PM IST

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு

கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

தற்காலிக பழ அங்காடியில் வியாபாரிகள் திடீர் போராட்டம்
12 Jun 2020 10:51 AM IST

தற்காலிக பழ அங்காடியில் வியாபாரிகள் திடீர் போராட்டம்

மாதவரம் தற்காலிக பழ அங்காடியில் மொத்த உரிமையாளர்களின் கடைகளை, தொடர்ந்து அதிகாரிகள் மூலம் இடமாற்றம் செய்ய வைப்பதாக கூறி, மொத்த வியாபாரிகள் திடீர் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி
1 May 2020 3:29 PM IST

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
17 April 2020 11:11 PM IST

"கோயம்பேடு சந்தையில் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?
30 March 2020 3:49 PM IST

கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?

சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.

அனைத்து உழவர் சந்தைகளும் வழக்கம் போல் இயங்கும் - கோவை மாவட்ட ஆட்சியர்
27 March 2020 10:08 AM IST

"அனைத்து உழவர் சந்தைகளும் வழக்கம் போல் இயங்கும்" - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் இன்று முதல் வழக்கம்போல இயங்கும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி காமராஜர் சந்தையில் குவியும் பொங்கல் பொருட்கள்
13 Jan 2019 2:01 PM IST

தூத்துக்குடி காமராஜர் சந்தையில் குவியும் பொங்கல் பொருட்கள்

தூத்துக்குடி காமராஜர் சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.