நீங்கள் தேடியது "Mariamman Temple Chennai High Court"

கிரிவல பாதையில் இடிக்கப்பட்ட மாரியம்மன் கோயில் : உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்
5 May 2019 2:40 AM IST

கிரிவல பாதையில் இடிக்கப்பட்ட மாரியம்மன் கோயில் : உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி, இடிக்கப்பட்ட மாரியம்மன் கோவிலுக்கு பதில் மாற்று இடத்தில் புதிய கோவில் கட்டிக் கொடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.