நீங்கள் தேடியது "Mamallapuram"
11 Aug 2022 7:59 AM IST
"மாமல்லபுரத்தில் அடுத்த சர்வதேச திருவிழா!" - வெளியான அறிவிப்பு
27 July 2022 10:18 AM IST
மாமல்லபுரத்தில் 45 அடி உயரத்தில் சிற்பத்தூண் - இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
5 Jun 2022 3:30 PM IST
குப்பைகளை சேகரித்தது ஓவியமாக வடிவமைத்து விழுப்புணர்வு
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஓவியம் போல வடிவமைத்து யோகா கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
16 Oct 2021 9:53 AM IST
100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை - தேசிய கொடியின் நிறத்தில் காட்சியளித்த ஐந்துரதம்
நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய கொடியின் நிறத்தில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
16 Jun 2021 7:57 AM IST
புராதன சின்னங்கள் திறப்பு இல்லை - தொல்லியல் துறை அறிவிப்பு
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட மாட்டது என தொல்லியல் துறை தெரிவித்து உள்ளது.
11 April 2021 1:25 PM IST
கடற்கரைக்கு மக்கள் வருகை குறைந்தது... வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை
தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.
22 Nov 2020 1:00 PM IST
ரூ.5,555 மதிப்பிலான குடிநீர் விநியோக திட்டம் - காணொலி மூலம் அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மற்றும் சோன்பாத்ரா மாவட்டங்களில், 5 ஆயிரத்து 555 கோடி ரூபாய் மதிப்பிலான, குடிநீர் விநியோக திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
17 Aug 2020 8:33 AM IST
ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்த படகு - உயிர் தப்பிய 4 மீனவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் ஆழ்கடலுக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
28 March 2020 9:10 AM IST
மனநலம் குன்றியவர்களுக்கு முக கவசங்கள் - மனிதநேயத்தை வெளிப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
மாமல்லபுரத்தில் சாலையில் கேட்பாரின்றி உட்கார்ந்திருந்த ஆதரவில்லாத மனநல நோயாளிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் சிலர் முக கவசம் அணிவித்து தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.
9 March 2020 2:37 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் கன்னியம்மன் வழிபாடு - குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள்
மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் பழங்குடியின மக்கள் நடத்திய குலதெய்வ வழிபாடு விமரிசையாக இருந்தது.