நீங்கள் தேடியது "Mafoi Pandiyarajan"
6 Dec 2018 12:56 AM
"பாரதி புகழை எடுத்து கூறவே இந்த விழா" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
"வரும் 8-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு பாரதி திருவிழா" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
27 Nov 2018 2:52 AM
தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை - ஆர்டிஐ பதில்
தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை என்று ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் எழுப்பிய கேள்விக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.
9 Nov 2018 9:31 AM
தேர்தல் வழக்கை ரத்து செய்யக் கோரிய அமைச்சர் பாண்டியராஜனின் மனு தள்ளுபடி
தம்மீதான தேர்தல் வழக்கு ரத்து செய்யக் கோரிய அமைச்சர் பாண்டியராஜனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
23 Oct 2018 10:41 AM
அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு பிரச்சாரத்தில் இருந்து சட்ட ரீதியாக வெளிவருவார் - அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் ஜெயக்குமார் தன் மீதான ஆடியோ புகாரை சட்டரீதியாக சந்தித்து அவதூறு பிரசாரத்தில் இருந்து வெளிவருவார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
7 Sept 2018 4:54 AM
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை : மாஃபா.பாண்டியராஜன் வரவேற்பு
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
26 Aug 2018 4:33 PM
சீன மொழியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்றது.