நீங்கள் தேடியது "Mafoi Pandiyarajan"

வள்ளுவருக்கு வண்ணம் பூசுவதை அனுமதிக்க முடியாது - வைரமுத்து
16 Feb 2020 10:31 AM IST

"வள்ளுவருக்கு வண்ணம் பூசுவதை அனுமதிக்க முடியாது" - வைரமுத்து

வள்ளுவருக்கு வண்ணம் பூசி கொள்ளையடிக்க பார்க்கின்றனர் என்று வைரமுத்து குறிப்பிட்டார்.

தென்னிந்திய அனைத்து ஊடக 2-வது உச்சி மாநாடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்
9 Aug 2019 5:07 PM IST

தென்னிந்திய அனைத்து ஊடக 2-வது உச்சி மாநாடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

தென்னிந்திய அனைத்து காட்சி, அச்சு, டிஜிட்டல் போன்ற அனைத்து பரிணாம ஊடகங்களின் இரண்டாவது உச்சி மாநாடு சென்னை தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது.

தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது - மாஃபா பாண்டியராஜன்
27 July 2019 2:06 PM IST

"தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது" - மாஃபா பாண்டியராஜன்

பாட புத்தகத்தில் தமிழ்மொழி தொன்மை பற்றிய தகவல் தவறானது என்றும் தமிழர்கள் 3 லட்சத்துக்கு 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததற்கான சான்று உள்ளதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

திருவண்ணாமலை, தேனியில் விரைவில் அருங்காட்சியகம் - மாஃபா.பாண்டிய ராஜன்
15 Jun 2019 8:01 AM IST

"திருவண்ணாமலை, தேனியில் விரைவில் அருங்காட்சியகம்" - மாஃபா.பாண்டிய ராஜன்

திருவண்ணாமலையில், தொல்லியல் துறை சார்பில் அமைய உள்ள அருங்காட்சியக கட்டடத்தை, அமைச்சர்கள், மாஃபா.பாண்டிய ராஜன், சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நதிகள் இணைப்பு - மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு
28 May 2019 10:25 AM IST

நதிகள் இணைப்பு - மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நதிகள் இணைப்பு குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து வரவேற்கத்தக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

செம்மொழி நிறுவனத்தை புறக்கணிப்பது தமிழை அவமதிக்கும் செயல் என  ஸ்டாலின் குற்றச்சாட்டு - மாஃபா பாண்டியராஜன் பதில்
14 Feb 2019 3:32 PM IST

செம்மொழி நிறுவனத்தை புறக்கணிப்பது தமிழை அவமதிக்கும் செயல் என ஸ்டாலின் குற்றச்சாட்டு - மாஃபா பாண்டியராஜன் பதில்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

 தமிழகத்தில் 4 மியூசியம் அமைக்க மத்திய அரசு நிதி  - மாஃபா பாண்டியராஜன்
24 Jan 2019 9:33 AM IST

" தமிழகத்தில் 4 மியூசியம் அமைக்க மத்திய அரசு நிதி " - மாஃபா பாண்டியராஜன்

சென்னை மயிலாப்பூரில், 'அருந்தவச் செல்வர் அரிராம்சேட்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
20 Jan 2019 1:14 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையை சிகாகோ மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளோம் - மாஃபா பாண்டியராஜன்
13 Jan 2019 7:42 AM IST

"கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையை சிகாகோ மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளோம்" - மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கைகள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத் தமிழர் மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள் - மாஃபா.பாண்டியராஜன்
15 Dec 2018 9:12 AM IST

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள் - மாஃபா.பாண்டியராஜன்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

5 மாநில தேர்தல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்
11 Dec 2018 2:49 PM IST

5 மாநில தேர்தல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, அதிமுகவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு - மாஃபா பாண்டியராஜன்
7 Dec 2018 5:18 PM IST

இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு - மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் அடுத்த இரண்டரை வருடங்களில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்