இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு - மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் அடுத்த இரண்டரை வருடங்களில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
x
தமிழகத்தில் அடுத்த இரண்டரை வருடங்களில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா தொழிற் பள்ளியில்  மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில், தற்போது வரை சுமார் 2 ஆயிரம் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்