நீங்கள் தேடியது "Madurantakam Lake High Court"
4 July 2019 4:44 AM IST
மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.