நீங்கள் தேடியது "Madurai High Court Order Collector"

மூதாட்டிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம் : ரூ.50,000 இழப்பீடு வழங்க ஆட்சியருக்கு உத்தரவு
4 July 2019 2:54 AM IST

மூதாட்டிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம் : ரூ.50,000 இழப்பீடு வழங்க ஆட்சியருக்கு உத்தரவு

இறந்ததாக கூறி ஓய்வூதியம் மறுக்கப்பட்ட மூதாட்டிக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்துடன், இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்க, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.