நீங்கள் தேடியது "Madhya Pradesh Election"
8 Oct 2023 7:46 AM IST
தேர்தல் களத்திற்கு ரெடியான காங்., - முக்கிய புள்ளிகள் போடும் புது பிளான்
2 Nov 2020 7:53 PM IST
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்குமா பா.ஜ.க.?
மத்திய பிரதேசத்தில் சிவசராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி தொடருமான என்பதை முடிவு செய்யும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
29 Dec 2018 5:07 PM IST
"தமிழகத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு...?" - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு, அவசரம் அவசரமாக நிறைவேற்றி இருப்பதாகவும், அதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
28 Dec 2018 9:26 AM IST
"சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது" - ஹெச். ராஜா
சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது என்று ஹெச். ராஜா கூறினார்.
15 Dec 2018 10:24 AM IST
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
13 Dec 2018 7:07 PM IST
" தென் மாநிலங்களில் வன்முறையை தூண்ட பாஜக திட்டமிட்டு உள்ளது " - திருமாவளவன்
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், தேர்தல் ஆதாயத்திற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட, பாஜக திட்டமிட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
12 Dec 2018 7:34 PM IST
3 மாநில புதிய முதல்வர்கள் யார்? : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்
ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.
12 Dec 2018 9:19 AM IST
மத்திய பிரதேசத்தில் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்
மத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.
10 Dec 2018 8:22 PM IST
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிப்பது யார்? நண்பகலில் தெரியும்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
5 Nov 2018 7:57 PM IST
மத்திய பிரதேச பாஜக வேட்பாளர் மரணம்
ராஜ்பூர் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் தேவி சிங் படேல் இன்று மரணம் அடைந்தார்.