நீங்கள் தேடியது "ma foi pandiarajan speech"

பாடலாசிரியர் தாமரையை பாராட்டிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
29 Aug 2019 3:36 PM IST

பாடலாசிரியர் தாமரையை பாராட்டிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

இளைஞர்கள் தங்களுக்குள் புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி வருவது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

ஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்
19 Jun 2019 1:07 AM IST

ஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்

ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
22 March 2019 10:14 AM IST

மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அ.தி.மு.க- அ.ம.மு.க இணைப்பு தொடர்பான மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
20 Jan 2019 1:14 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக, அமமுக இணையவேண்டும் என்பதே விருப்பம் - மாஃபா.பாண்டியராஜன்
11 Dec 2018 7:56 AM IST

அதிமுக, அமமுக இணையவேண்டும் என்பதே விருப்பம் - மாஃபா.பாண்டியராஜன்

தினகரன் தரப்பில் இணைவதற்கு அழைப்பு விடுக்கும்போது, உயர்மட்டக்குழு ஆலோசித்து ஒன்றிணைந்தால் அது அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் நல்லது என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு - மாஃபா பாண்டியராஜன்
7 Dec 2018 5:18 PM IST

இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு - மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் அடுத்த இரண்டரை வருடங்களில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்