நீங்கள் தேடியது "M. R. Vijayabhaskar"

16 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
3 July 2019 12:39 AM IST

16 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை தியாகராய​ நகர் பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இலவச பேருந்து பயண  அட்டை விரைவில் வழங்கப்படும் -  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
10 Jun 2019 2:08 PM IST

"இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்"

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது? - செந்தில் பாலாஜி கேள்வி
24 May 2019 4:12 PM IST

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது? - செந்தில் பாலாஜி கேள்வி

அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

விரைவில், மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்க கூடிய பேருந்துகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
6 Feb 2019 4:02 PM IST

விரைவில், மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்க கூடிய பேருந்துகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் மாயனூரில், மூன்று புதிய பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

பெருநகரங்களில் விரைவில் மின்சார பேருந்து வசதி - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
3 Feb 2019 10:21 AM IST

பெருநகரங்களில் விரைவில் மின்சார பேருந்து வசதி - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

ஜெர்மன் நிறுவனத்துடன் மிகக்குறைந்த வட்டியில் 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும்  - அமைச்சர்  விஜய பாஸ்கர்
29 Oct 2018 4:53 AM IST

இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும் - அமைச்சர் விஜய பாஸ்கர்

இன்னும் ஒரு வாரத்தில் தினகரன் கூடாரம் காலியாகும் என்று போக்குவரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு 2நாளில் பதில் சொல்வேன் - அமைச்சர்  விஜயபாஸ்கர்
2 Oct 2018 6:40 PM IST

செந்தில் பாலாஜிக்கு 2நாளில் பதில் சொல்வேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர், உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களில் பதில் சொல்வேன் என கூறினார்.