பெருநகரங்களில் விரைவில் மின்சார பேருந்து வசதி - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

ஜெர்மன் நிறுவனத்துடன் மிகக்குறைந்த வட்டியில் 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பெருநகரங்களில் விரைவில் மின்சார பேருந்து வசதி - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
x
ஜெர்மன் நிறுவனத்துடன் மிகக்குறைந்த வட்டியில் 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகளை  தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சென்னை, மதுரை, கோவை  உள்ளிட்ட பெருநகரங்களில் விரைவில்  மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்