நீங்கள் தேடியது "m k stalin"
9 Jun 2019 12:50 PM IST
லாரி மூலம் குடிநீர் வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்...
கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
9 Jun 2019 7:03 AM IST
இந்தி பேசும் மக்களை திருப்தி படுத்தவே இந்தி திணிப்பு - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
இந்தி பேசும் மக்களை திருப்திபடுத்தவே மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்வதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
9 Jun 2019 3:12 AM IST
"தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.
திமுக கூட்டணி பலமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 3:12 AM IST
"மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க முயற்சி" - மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
நமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து அந்த வெற்றிடத்தில் தங்களுக்கு தேவையானவற்றை நிரப்பி கொள்ள மத்திய அரசு இந்தி திணிப்பை கையிலெடுத்துள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
9 Jun 2019 2:07 AM IST
ராஜன் செல்லாப்பாவின் கருத்து அவரது தனிபட்ட கருத்து, தலைமையின் கருத்து இல்லை - அமைச்சர் பாஸ்கரன்
ராஜன் செல்லாப்பாவின் கருத்து, அவரது தனிபட்ட கருத்து என்று காதி கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 12:08 AM IST
அதிமுக தலைமை குறித்த எனது கருத்தை பொதுக்குழுவில் தெரியப்படுத்துவேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அதிமுக தலைமை குறித்த எனது கருத்தை பொதுக்குழுவில் தெரியப்படுத்துவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
8 Jun 2019 2:08 AM IST
"அ.ம.மு.க. விரைவில் அ.தி.மு.க.வில் முழுமையாக இணையும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அ.ம.மு.க., முழுமையாக அ.தி.மு.க.வில் இணையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 3:54 PM IST
செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்
கூட்டுறவு துறை பணக்கார துறை, செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 3:48 PM IST
மொழியை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார்
மொழியை வைத்து திமுகவினர் வியாபாரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 3:09 PM IST
இந்தி எதிர்ப்பில் கடந்த காலத்தின் வரலாற்று பின்னணி...
மொழி விவகாரத்தில் நேருவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன.
7 Jun 2019 2:34 PM IST
"விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை" - ஓ.பி.ரவீந்திரநாத்குமார்
தனது வெற்றி குறித்து வரும் விமர்சனங்களை, தான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தெரிவித்துள்ளார்.
6 Jun 2019 4:15 PM IST
ரவீந்திரநாத் பதவியேற்க தடை கோரி வழக்கு தொடரப்படும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
அதிமுக சார்பில தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் எம்பியாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.