நீங்கள் தேடியது "Look Out Notice"
9 Sep 2019 2:29 PM GMT
வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தல்
வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்குமாறு குடியுரிமைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது
2 Sep 2019 10:28 AM GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: "ஜாமீன் தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுக உத்தரவு" - உச்சநீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்வதில் இருந்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.
27 Aug 2019 3:11 AM GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: "ஆக. 30 வரை ப. சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு" - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
ஐ.என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் வருகிற 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ப. சிதம்பரத்திற்கு பிரான்ஸ் - இங்கிலாந்து உள்பட 11 நாடுகளில் சொத்து இருப்பதாக அமலாக்கத்துறை புதிய குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளது.
23 Aug 2019 2:09 PM GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிக்கலை உருவாக்கிய வாக்குமூலம்....
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலங்கள்.
22 Aug 2019 11:45 PM GMT
ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்தது ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Aug 2019 6:16 PM GMT
ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
22 Aug 2019 7:36 AM GMT
ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்
ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
21 Aug 2019 9:21 PM GMT
(21/08/2019) ஆயுத எழுத்து - 'சிதம்பர' ரகசியம் என்ன ?
சிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்
21 Aug 2019 5:49 PM GMT
ஜோடிக்கப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டுள்ளார் - கார்த்தி சிதம்பரம்
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக ப.சிதம்பரத்து மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
21 Aug 2019 5:45 PM GMT
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம் - சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
21 Aug 2019 3:34 PM GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை பொறுத்தவரை நானோ, என் குடும்பத்தினரோ குற்றவாளிகள் இல்லை - ப.சிதம்பரம்
ஜனநாயகம், சுதந்திரம் மீது நம்பிக்கை உள்ளது, தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும் - ப.சிதம்பரம்
21 Aug 2019 12:01 PM GMT
"ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" - ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஓடி ஒளியாமல், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.