நீங்கள் தேடியது "Lok Sabha"

ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய அனுமதி தராதீர்கள் - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்​கை
1 July 2019 2:03 PM IST

"ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய அனுமதி தராதீர்கள்" - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்​கை

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை வளர்ச்சி என்பதா? - மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி
27 Jun 2019 8:04 PM IST

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை வளர்ச்சி என்பதா? - மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி

மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என, மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

ஹைட்ரோ-கார்பன் கிணறு தோண்ட தடை வேண்டும் - மக்களவையில் கோரிக்கை விடுத்த நாகை எம்.பி.
27 Jun 2019 7:22 PM IST

"ஹைட்ரோ-கார்பன் கிணறு தோண்ட தடை வேண்டும்" - மக்களவையில் கோரிக்கை விடுத்த நாகை எம்.பி.

நாகை மாவட்டத்தில், ஹைட்ரோ-கார்பன் கிணறுகள் தோண்ட தடை விதிக்க வேண்டும் என, மக்களவையில் எம்.பி. செல்வராஜ் கோரிக்கை விடுத்தார்.

அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : தடையை மீறி நடத்தப்படும் - உதயகுமார்
26 Jun 2019 6:11 PM IST

அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : "தடையை மீறி நடத்தப்படும்" - உதயகுமார்

கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம் : மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி - அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்
26 Jun 2019 2:31 PM IST

"அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம்" : மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி - அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

அரசுக்கு கவலையில்லை - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம்
25 Jun 2019 3:11 PM IST

"அரசுக்கு கவலையில்லை" - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம்

சென்னை உள்பட நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி பாதிக்கப்படுவார்கள் என நிதி ஆயோக் அமைப்புக்கு தெரிந்துள்ளது, மத்திய மற்றும் தமிழக அரசுக்கு தெரியாமல் உள்ளதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
21 Jun 2019 2:44 PM IST

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை
20 Jun 2019 2:17 PM IST

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

ஜலசக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை  : வரவேற்பு கொடுத்த பிரதமர்
20 Jun 2019 2:05 PM IST

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை : வரவேற்பு கொடுத்த பிரதமர்

ஜலசக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா
19 Jun 2019 7:28 AM IST

இன்று நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவையின் புதிய சபாநாயகரக பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார்.

(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ?
8 May 2019 10:21 PM IST

(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ?

(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ? - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // கோவை சத்யன், அதிமுக

4ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
27 April 2019 8:09 AM IST

4ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

மக்களவை தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.