நீங்கள் தேடியது "Lok Sabha Elections 2019"
9 May 2019 3:01 AM IST
அமமுகவுடன் திமுக கூட்டணி என்பது நகைப்பானது - திருமாவளவன்
அமமுகவுடன் திமுக கூட்டணி என்பது நகைப்பானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 May 2019 1:07 AM IST
தி.மு.க. -அ.ம.மு.க. மறைமுக கூட்டணி வைத்துள்ளன - தமிழிசை
திமுக -அமமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக பாஜக கூறியது தற்போது உண்மையாகி விட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
8 May 2019 10:55 PM IST
13 வாக்குசாவடிகளில் மே19-ந்தேதி மறுவாக்குப்பதிவு - சத்ய பிரதா சாஹூ
தர்மபுரி, திருவள்ளூர், கடலூர், தேனி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
8 May 2019 10:55 PM IST
புதுவையில் மறுவாக்குப்பதிவு: 952 வாக்காளர்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் - அருண், தேர்தல் அதிகாரி
தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் மின்துறை வாக்குசாவடியில் வருகின்ற 12ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.
8 May 2019 10:21 PM IST
(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ?
(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ? - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // கோவை சத்யன், அதிமுக
8 May 2019 1:39 PM IST
ஒட்டப்பிடாரத்துக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது - அசுதோஷ் சுக்லா
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
8 May 2019 7:16 AM IST
"வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை" - தேனி மாவட்ட ஆட்சியர்
கோவையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து. திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
7 May 2019 3:59 PM IST
பிரதமருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது - நாராயணசாமி
பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
7 May 2019 1:30 PM IST
50 % வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் - 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை 50 சதவீத ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க கோரிய எதிர்க் கட்சிகளின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
7 May 2019 1:07 AM IST
தலைவிரித்தாடுகிறது குடிநீர் பஞ்சம் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு.
6 May 2019 3:20 PM IST
அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிப்பது ஏன்..? - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தாம் ஆதரவு தெரிவிப்பது ஏன்? என்ற காரணத்தை, நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ளார்.
6 May 2019 5:05 AM IST
நாட்டியாஞ்சலி விழா - ஒரே நேரத்தில் 2000 மாணவிகள் நடனம்
சிதம்பரம் நடராஜர் கோயில் சங்கீத கான சபா சார்பில் மே மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.