நீங்கள் தேடியது "Lok Sabha Election"
19 March 2019 8:50 PM IST
நாடாளுமன்ற தேர்தல் : பிரசார வாகனங்களை உருவாக்கும் பணி தீவிரம்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசார வாகனங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
19 March 2019 5:50 PM IST
கரும்பு விவசாயி' சின்னத்தை அறிமுகப்படுத்தினார் சீமான்
மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.
19 March 2019 7:23 AM IST
20ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்
திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
19 March 2019 7:00 AM IST
இன்று வெளியாகிறது தேர்தல் அறிக்கைகள் - காலை 10 மணிக்கு திமுக, 10.15 மணிக்கு அதிமுக
போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ளது.
19 March 2019 6:56 AM IST
முதலமைச்சர் சந்தித்த தேமுதிக வேட்பாளர்கள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தேமுதிக வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
18 March 2019 4:12 PM IST
நாமக்கலில் கொ.ம.தே.க சார்பில் சின்ராஜ் போட்டி...
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
18 March 2019 10:17 AM IST
"பா.ஜ.க-விடம் இருந்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும்" - சீமான் விமர்சனம்
மாற்றம் மாற்றம் என கூறிக்கொண்டு சில கட்சிகள் மாற்ற வேண்டிய கட்சிக்கே துணை நிற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
17 March 2019 1:51 PM IST
"வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்" - ஜிகே வாசன்
தஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.
17 March 2019 1:34 PM IST
அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அமமுக கட்சி சார்பாக 24 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 9 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
17 March 2019 12:44 PM IST
அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...
அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
16 March 2019 1:29 PM IST
விஜயகாந்த் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தை சென்னை - சாலிகிராமம் இல்லத்திற்கு சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
15 March 2019 7:24 PM IST
"திருவிழாவின் போது தேர்தல் நடத்தப்படுவதில் தவறில்லை" - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரை சித்திரை திருவிழாவின் போது, தேர்தல் நடத்தப்படுவதில் யாருடைய தவறும் இல்லை என, மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நடராஜன் தெரிவித்துள்ளார்.