நீங்கள் தேடியது "Lok Sabha Election Results"
19 Aug 2019 1:02 PM IST
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் - கே.எஸ் அழகிரி
சுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
3 July 2019 12:53 AM IST
சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டம் : பியூஷ் கோயலிடம் தமிழச்சி எம்.பி. கோரிக்கை
சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.
9 Jun 2019 3:12 AM IST
"தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.
திமுக கூட்டணி பலமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 2:34 PM IST
"விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை" - ஓ.பி.ரவீந்திரநாத்குமார்
தனது வெற்றி குறித்து வரும் விமர்சனங்களை, தான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தெரிவித்துள்ளார்.
6 Jun 2019 4:15 PM IST
ரவீந்திரநாத் பதவியேற்க தடை கோரி வழக்கு தொடரப்படும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
அதிமுக சார்பில தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் எம்பியாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2019 3:27 PM IST
"வாக்குசீட்டு முறையே சிறந்தது" - திருநாவுக்கரசர்
வாக்குசீட்டு முறையை சிறந்தது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
30 May 2019 2:33 PM IST
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா?...அதிமுக தலைவர்களிடையே போட்டி...
பிரதமராக 2வது முறையாக மோடி இன்று பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
30 May 2019 1:39 PM IST
கூட்டணி கட்சியில் இருந்து அமைச்சர் ஆனவர்கள்... இந்த முறை கூட்டணி கட்சிக்கு இடம் கிடைக்குமா?
கடந்த முறை கூட்டணி கட்சியில் இருந்து மத்திய அமைச்சரவையில் நான்கு பேர் இடம்பெற்ற நிலையில் முழு மெஜாரிட்டியில் உள்ள பாஜக, இந்த முறையும் அதுபோல் வாய்ப்புகளை வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
30 May 2019 8:03 AM IST
மக்களால் தேர்வாகாமல் மத்திய அமைச்சர் ஆனவர்கள்...
கடந்த மத்திய அமைச்சரவையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த சிலர் மக்களவைக்கு தேர்வாகாமல், முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக பணியாற்றினர்.
29 May 2019 7:35 PM IST
கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யார்? யார்?...
கடந்த அமைச்சரவையில் பிரதமர் மோடி தவிர்த்து அமைச்சரவையில் 82 பேர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.
29 May 2019 2:55 PM IST
"அமைச்சர் பதவி வேண்டாம்" - மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்
மத்திய அமைச்சர் பதவி தனக்கு வழங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.
29 May 2019 11:03 AM IST
Detailed Report : அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் பதவியேற்பு
சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் இன்று பதவியேற்றனர்.