நீங்கள் தேடியது "Lok Sabha Election 2019"
11 March 2019 1:15 PM IST
"திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு
நீதிமன்ற வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
11 March 2019 12:05 AM IST
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன?
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
10 March 2019 11:39 PM IST
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
10 March 2019 11:32 PM IST
7 கட்டங்களாக மக்களவை தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
17 வது மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
19 Feb 2019 10:24 PM IST
(19/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக கூட்டணி திமுகவுக்கு நெருக்கடியா...?
(19/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக கூட்டணி திமுகவுக்கு நெருக்கடியா...? - சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // கணபதி, பத்திரிகையாளர் // வினோபா பூபதி, பா.ம.க // கோவை சத்யன், அதிமுக // நாராயணன், பா.ஜ.க
19 Feb 2019 2:41 PM IST
அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
15 Feb 2019 1:45 PM IST
தனித்து போட்டியிடுவதே ஜெயலலிதாவின் கொள்கை - தம்பிதுரை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
12 Feb 2019 10:19 AM IST
"நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து யாருடனும் பேசவில்லை" - பாமக நிறுவனர் ராமதாஸ்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Feb 2019 5:45 PM IST
"அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்போம்" - தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி
பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 25 இடங்களை கைப்பற்றும் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
6 Feb 2019 10:09 PM IST
(06/02/2019) ஆயுத எழுத்து : தேர்தல் கூட்டணி தான் வெற்றியை தீர்மானிக்கிறதா...?
(06/02/2019) ஆயுத எழுத்து : தேர்தல் கூட்டணி தான் வெற்றியை தீர்மானிக்கிறதா...? - சிறப்பு விருந்தினராக - கோவை செல்வராஜ், அதிமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // சிவ.ஜெயராஜ், திமுக
6 Feb 2019 6:38 PM IST
"அதிமுகவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் பாஜக" - முத்தரசன்
தமிழகத்தில் அதிமுகவை மறைமுக நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் மூலம் அணி சேர்ந்து பல இடங்களை வென்று விடலாம் என பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக முத்தரசன் புகார் கூறியுள்ளார்.
2 Feb 2019 3:48 AM IST
"நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து பட்ஜெட்" - சரத்குமார்
நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.