நீங்கள் தேடியது "lockdown"
3 May 2020 1:55 PM IST
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படைகள் மலர் தூவி மரியாதை
கொரோானா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் போர் வீரர்களாக செயல்படும்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
3 May 2020 12:33 PM IST
சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
2 May 2020 10:54 PM IST
ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், கொரோனா நோயாளிகள் தனியார் கல்லூரியில் உருவாக்கப்பட்ட கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
2 May 2020 10:12 PM IST
மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு - மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு
ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 May 2020 11:05 PM IST
(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்
30 April 2020 5:47 PM IST
"98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று" - பிரகாஷ், சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
29 April 2020 6:40 PM IST
"கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - மாநகராட்சி ஆணையர்
கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 April 2020 5:29 PM IST
"கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தில் நடத்தப்படும்" - உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு
கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், அடுத்த பருவத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
16 April 2020 3:46 PM IST
இளம் பெண்ணை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற காவல் ஆய்வாளர் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
நாகர்கோவிலில் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி, காவல் ஆய்வாளர் தாக்க முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
16 April 2020 8:53 AM IST
"10 நாட்களில் 170 டன் மருந்து பொருட்கள்"- நெருக்கடியிலும் சேவையாற்றும் ஏர் இந்தியா
ஏர்-இந்தியா விமான நிறுவனம் கடந்த 10 நாட்களில் 170 டன் மருந்து பொருட்களை கையாண்டுள்ளது.
16 April 2020 7:37 AM IST
மண்பாண்ட தொழிலாளர்கள் பரிதவிப்பு - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
15 April 2020 10:33 PM IST
(15/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு தளர்வு : யானைப்பசிக்கு சோளப்பொரியா ?
(15/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு தளர்வு : யானைப்பசிக்கு சோளப்பொரியா ? - சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க // ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // அருள்ராஜ், பொருளாதார நிபுணர் // Dr.பூங்கோதை அருணா, தி.மு.க எம்.எல்.ஏ