நீங்கள் தேடியது "lockdown"
14 May 2020 9:05 AM IST
கொல்கத்தாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பு
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குருத்வாரா பிரபந்த கமிட்டியை சேர்ந்தவர்கள் உணவு தயாரித்து வழங்கினர்.
14 May 2020 8:42 AM IST
கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய கோவை.. 9 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்மணி குணமடைந்து வீடு திரும்பியதால் கோவை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
12 May 2020 6:44 PM IST
அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 உதவி - தமிழக அரசு அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
11 May 2020 8:20 AM IST
செயல்பாட்டிற்கு வந்தது திருமழிசை சந்தை - விறுவிறுப்பாக தொடங்கியது காய்கறி விற்பனை
சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
10 May 2020 1:05 PM IST
தொழிற்சாலைகள் பாதுகாப்பு வழிகாட்டுதல் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு
ஊரடங்கு தளர்வுக்கு பின் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
8 May 2020 7:58 PM IST
திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
திருமழிசை தற்காலிக சந்தைக்கு வரும் வியாபாரிகளை பரிசோதித்து அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஜெயசீலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
8 May 2020 7:54 PM IST
திருமழிசையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நாளை ஆய்வு
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர்.
8 May 2020 5:11 PM IST
"மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும்..." - அமைச்சர் காமராஜ்
மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்றும் பிற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்ததால் தான், தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
8 May 2020 11:30 AM IST
தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
7 May 2020 9:58 PM IST
50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் - ஊரடங்கு முடிந்த பிறகு இயக்க நடவடிக்கை
ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
6 May 2020 11:28 PM IST
(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?
சிறப்பு விருந்தினராக : Dr.சரவணன், தி.மு.க எம்.எல்.ஏ// Dr.ரவீந்திரநாத், மருத்துவர்// Dr.ரவிகுமார், மருத்துவர்// Dr.ஜெயவர்தன், அ.தி.மு.க
6 May 2020 5:51 PM IST
சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னையில் நாளொன்றுக்கு 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.