நீங்கள் தேடியது "Lock down"

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு
22 April 2020 11:09 PM IST

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

த‌ந்தி செய்தி எதிரொலி - உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்
22 April 2020 8:17 AM IST

த‌ந்தி செய்தி எதிரொலி - உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்

சாலையோரம் பச்சிளம் குழந்தைகளுடன், பசியும் பட்டினியாகவும் கிடந்த ஜோதிடம் பார்க்கும் மக்கள், தந்தி டிவி செய்தி எதிரொலியால் உணவு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

(21/04/2020) ஆயுத எழுத்து |  ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ?
21 April 2020 11:21 PM IST

(21/04/2020) ஆயுத எழுத்து | ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ?

(21/04/2020) ஆயுத எழுத்து | ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - Dr.சரவணன், திமுக எம்.எல்.ஏ // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.ஜெயராமன், மருத்துவர் // கோவை சத்யன், அதிமுக // புகழேந்தி, பொருளாதார நிபுணர்

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
20 April 2020 4:08 PM IST

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

மே-3 ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்
20 April 2020 1:54 PM IST

கேரளாவில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்

கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீடுகள் தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
19 April 2020 1:43 PM IST

"வீடுகள் தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

காவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கண்டோன்மென்ட் பகுதியில் பணியாற்றும் முதல்நிலை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைக் கருவி மூலம் சோதனை நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தகம் -  மத்திய அரசு புதிய உத்தரவு
19 April 2020 1:38 PM IST

ஆன்லைன் வர்த்தகம் - மத்திய அரசு புதிய உத்தரவு

அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி சென்று வந்தவரின் மெடிக்கலில் பணி புரியும் பெண்களுக்கு கொரோனா - இருவரும் மருத்துவமனையில் அனுமதி
19 April 2020 11:50 AM IST

டெல்லி சென்று வந்தவரின் மெடிக்கலில் பணி புரியும் பெண்களுக்கு கொரோனா - இருவரும் மருத்துவமனையில் அனுமதி

அரியலூர் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் - தமிழக அரசு அறிவிப்பு
19 April 2020 11:24 AM IST

"ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மடங்கு விலை உயர்ந்த கால்நடை தீவனம்
19 April 2020 10:05 AM IST

இரண்டு மடங்கு விலை உயர்ந்த கால்நடை தீவனம்

ஊரடங்கு காரணமாக கால்நடை தீவனம் 35 கிலோ கொண்ட மூட்டை ஆயிரத்து 200 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு - மாநிலம் முழுவதும் 2,14,951 பேர் மீது வழக்குகள் பதிவு
18 April 2020 2:41 PM IST

தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு - மாநிலம் முழுவதும் 2,14,951 பேர் மீது வழக்குகள் பதிவு

கொரோனா ஊரடங்கை மீறியதாகக் கூறி தமிழகம் முழுவதும் 2 புள்ளி 28 லட்சம் பேர் கைதாகி விடுதலையான நிலையில், அவர்களிடம் இருந்து 1 கோடியே 6 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறிய பிரியாணி பிரியர்கள் - கைது வரை கொண்டு சென்ற கறி விருந்து
18 April 2020 2:30 PM IST

ஊரடங்கை மீறிய பிரியாணி பிரியர்கள் - கைது வரை கொண்டு சென்ற கறி விருந்து

ஊரடங்கை மதிக்காமல் கறி விருந்து நடத்தி டிக் டாக் செயலியில் பதிவிட்ட இளைஞர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.