இரண்டு மடங்கு விலை உயர்ந்த கால்நடை தீவனம்
ஊரடங்கு காரணமாக கால்நடை தீவனம் 35 கிலோ கொண்ட மூட்டை ஆயிரத்து 200 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக, கால்நடை தீவனம் 35 கிலோ கொண்ட மூட்டை ஆயிரத்து 200 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த சூழ்நிலையிலும், ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Next Story