நீங்கள் தேடியது "Lock down"
29 April 2020 5:47 PM IST
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் - ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை?
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
29 April 2020 2:50 PM IST
"ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்" - தலைமை செயலாளர் அறிக்கை
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்
28 April 2020 10:11 PM IST
அவசியமின்றி ஊர்சுற்றிய இளைஞர் - பாடலுக்கு நடனமாட வைத்த போலீசார்
சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காசிமேடு பகுதியில் அவசியமின்றி ஊர் சுற்றிய இளைஞரைப் பிடித்த போலீசார், சினிமா பாடலுக்கு நடனமாட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
27 April 2020 10:16 PM IST
இலவச தொலைபேசி, டிவி சேவை கோரிய வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி
ஊரடங்கு காலத்தில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை இலவசமாக வழங்க மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் மனோகர் பிரதாப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
27 April 2020 7:20 PM IST
"மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மே 4 முதல் விநியோகம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள், மே நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார்.
27 April 2020 7:14 PM IST
ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்
சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
26 April 2020 2:33 PM IST
திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையினால் 2000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.
25 April 2020 8:04 PM IST
"1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
புதிதாக ஆயிரத்து 323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணயம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
25 April 2020 1:54 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உயர்மட்ட குழு சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையருடன் மத்திய உயர்மட்ட குழுவினர் விரிவான ஆலோசனை நடத்தினர்.
25 April 2020 12:47 PM IST
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கடந்த ஒரு மாதத்துக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
25 April 2020 10:20 AM IST
1 கோடி ரூபாய் மதிப்புள்ள பீர் கேஸ்கள் - எல்லையில் ஆங்காங்கே நிற்கும் 11 லாரிகள்
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பீர் கேஸ்களை கொண்டு வந்த லாரிகள் புதுச்சேரி எல்லைப்பகுதியில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
23 April 2020 5:02 PM IST
வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா - 37 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.