நீங்கள் தேடியது "Lock down"
10 May 2020 3:17 PM IST
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 May 2020 12:33 PM IST
மதுக்கடைகள் திறப்பு: "ஆட்சி கனவை மறந்து விடுங்கள்" - நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்...
9 May 2020 3:36 PM IST
'டாஸ்மாக்' மூடல் - உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
9 May 2020 2:25 PM IST
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
8 May 2020 8:23 PM IST
"திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி"
திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
8 May 2020 4:56 PM IST
"பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்" - அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா தொற்று நோய்க்கு தீர்வு காணப்பட்ட பின்பு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தெரிவித்தார்.
8 May 2020 2:07 PM IST
சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
6 May 2020 2:29 PM IST
"விலையின்றி இலவசமாக மண் பெறலாம்" - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை
தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
5 May 2020 10:48 PM IST
"பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஜூன் மாதமும் நியாயவிலைக்கடைகளில் பொது மக்களுக்கு விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 May 2020 5:17 PM IST
தேனி மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - உடல் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி
தேனி மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து 24 மணிநேர தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 May 2020 4:34 PM IST
பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு
பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.
2 May 2020 10:54 PM IST
இந்தியாவில் 37,776 பேர் கொரோனாவால் பாதிப்பு - உயிரிழந்தவரின் எண்ணிக்கை 1223ஆக உயர்வு
இந்தியாவில் சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 37 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.