நீங்கள் தேடியது "Lock Down Issues"

குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்
1 Jun 2020 3:35 PM IST

"குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்

பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?
19 May 2020 12:04 AM IST

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

(17/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தொகுப்பும்... மேம்படுத்தப்பட்ட ஊரடங்கும்...
17 May 2020 10:30 PM IST

(17/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தொகுப்பும்... மேம்படுத்தப்பட்ட ஊரடங்கும்...

(17/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தொகுப்பும்... மேம்படுத்தப்பட்ட ஊரடங்கும்... சிறப்பு விருந்தினராக - Dr.சரவணன், திமுக // ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பாஜக // கோவை சத்யன், அதிமுக // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
16 May 2020 2:01 PM IST

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.

(12/05/2020) ஆயுத எழுத்து : பிரதமரின் நான்காம் உரை : மருந்தா? மாற்றமா?
12 May 2020 11:30 PM IST

(12/05/2020) ஆயுத எழுத்து : பிரதமரின் நான்காம் உரை : மருந்தா? மாற்றமா?

(12/05/2020) ஆயுத எழுத்து : பிரதமரின் நான்காம் உரை : மருந்தா? மாற்றமா? - சிறப்பு விருந்தினராக - கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் // சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக // சாந்தி, மருத்துவர் // ராமமூர்த்தி, கொடிசியா தலைவர்

மே 17க்கு பிறகும் ஊரடங்கு தொடரலாம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி
12 May 2020 7:39 AM IST

"மே 17க்கு பிறகும் ஊரடங்கு தொடரலாம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

மே-17ஆம் தேதிக்கு பிறகும், சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என, பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து தெரிவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?
9 May 2020 10:19 PM IST

(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?

சிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம். // வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க // கோ.வி.செழியன், திமுக எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க // அருள்ராஜ், பொருளாதார நிபுணர்