(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?
சிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம். // வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க // கோ.வி.செழியன், திமுக எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க // அருள்ராஜ், பொருளாதார நிபுணர்
* வைரஸுடன் வாழ கற்க சொல்லும் மத்திய சுகாதாரத்துறை
* கொரோனா நிதியில் பாரபட்சம் காட்டுகிறதா டெல்லி?
* "பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு குழு"
* டாஸ்மாக் திறக்க மேல்முறையீடு செய்த தமிழக அரசு
Next Story