நீங்கள் தேடியது "Lock down"
12 Jan 2021 9:54 AM IST
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
23 Nov 2020 6:11 PM IST
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
24 Oct 2020 10:08 AM IST
28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
20 Oct 2020 9:46 PM IST
"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
18 Oct 2020 1:08 PM IST
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள்;ஏராளமான மாணவர்களுக்கு நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
நூற்றுக்கணக்கான மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளதால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
18 Oct 2020 11:37 AM IST
கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்
கலை, அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Oct 2020 1:47 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - புதிய மேல்சாந்திகள் தேர்வு
கொரோனா ஊரடங்குக்குப் பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, இன்று திறக்கப்பட்டுள்ளது.
14 Oct 2020 5:45 PM IST
5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என்ற அரசு அறிவிப்பின் நிலை என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அறிவிப்பு குறித்து அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
14 Oct 2020 5:34 PM IST
பள்ளிகள் திறப்பு எப்போது?- நீதிமன்றம் கேள்வி
கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
6 Oct 2020 1:22 PM IST
திரையரங்குகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொரோனா அச்சத்தால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரை அரங்குகள், வருகிற 15-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
29 Sept 2020 1:56 PM IST
மெரினாவில் மக்களை அனுமதிக்கலாமா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Sept 2020 1:39 PM IST
அக்.1ல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பா? - ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் அக்டோபர் ஒன்று முதல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பது குறித்து, இன்று மாலை முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.