நீங்கள் தேடியது "Local Body Election"
2 Dec 2019 2:25 PM IST
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் - டிச.5ஆம் தேதி விசாரணை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
2 Dec 2019 8:00 AM IST
உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு? - தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 Nov 2019 2:47 PM IST
"திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது" - ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலை தடுக்க தி.மு.க முயற்சிப்பதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Nov 2019 12:27 AM IST
"உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திட்டம்" - ஆட்சியாளர்கள் மீது டி.டி.வி.தினகரன் புகார்
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
29 Nov 2019 12:54 AM IST
உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது.
29 Nov 2019 12:49 AM IST
உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
உள்ளாட்சித் தேர்தலில், இடஒதுக்கீடு சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
29 Nov 2019 12:42 AM IST
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ஊரக பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள்
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி கொள்ள அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
28 Nov 2019 1:50 AM IST
உள்ளாட்சி தேர்தல் - அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெறுகிறது.
28 Nov 2019 1:14 AM IST
உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை - மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விளக்கினார்
தர்மபுரியில் உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
26 Nov 2019 2:44 AM IST
மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை
மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெறுகிறது
25 Nov 2019 11:04 PM IST
(25/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தலுக்கு அணி மாறுகின்றனவா கட்சிகள்...?
சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி // குறளார் கோபிநாத், அ.தி.மு.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // லஷ்மணன், பத்திரிகையாளர்
24 Nov 2019 3:48 PM IST
அதிமுக பொதுக்குழு : 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக பொதுக்குழுவில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.