நீங்கள் தேடியது "Local Body Election"
18 Dec 2019 9:03 AM IST
சீர்காழி: ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர் மட்டுமே மனு தாக்கல்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
18 Dec 2019 8:58 AM IST
மயிலாடுதுறை: மதிமுகவுக்கு சீட் வழங்கியதற்கு திமுக எதிர்ப்பு
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மதிமுகவுக்கு இடம் ஒதுக்கியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
18 Dec 2019 8:52 AM IST
"திமுக நீதிமன்றம் செல்வதை நிறுத்த வேண்டும்" - ஆர்.பி. உதயகுமார்
மதுரை மாவட்டம் பேரையூரில், அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.
18 Dec 2019 8:36 AM IST
பவானி: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
18 Dec 2019 8:31 AM IST
திருத்தணி: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்
18 Dec 2019 8:26 AM IST
ஸ்ரீநெடுஞ்சேரி: வார்டு வரையறை குளறுபடி - தேர்தல் ஆணையம் மீது பொதுமக்கள் புகார்
கடலூர் மாவட்டம் ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சியில் வார்டு வரையறை குளறுபடியால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
18 Dec 2019 8:21 AM IST
குறிஞ்சிப்பாடி: உள்ளாட்சி தேர்தல் - யாருக்கு ஓட்டு? - கிராம கூட்டத்தில் தீர்மானம்
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
18 Dec 2019 1:54 AM IST
"3 சென்ட் நிலம் எங்கே? என திமுகவினரிடம் கேளுங்கள்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
"நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் தூங்குவதை பார்த்திருப்பீர்கள்"
18 Dec 2019 1:35 AM IST
"அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறும் ஸ்டாலின்" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்
"குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கூற இயலாது"
17 Dec 2019 6:23 PM IST
உள்ளாட்சி தேர்தல் : 2,98,335 பேர் மனுத்தாக்கல்
உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
17 Dec 2019 1:09 AM IST
"ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு"
டிச. 19 - ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு