"அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறும் ஸ்டாலின்" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்

"குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கூற இயலாது"
x
அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்  டெல்லி புறப்பட்டு சென்றார். கூட்டத்தில், தமிழக வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு தேவையான நிதி குறித்து பேச இருக்கிறார். டெல்லி புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொய்யான குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தின் மீது திமுக வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்