நீங்கள் தேடியது "LK Sudheesh Speech"
14 July 2019 5:51 AM IST
ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ
கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
3 July 2019 7:18 PM IST
சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ
தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
26 April 2019 8:00 AM IST
சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 29 கடைசி நாள்
சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 29ந்தேதி வரை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
26 April 2019 7:56 AM IST
4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
6 April 2019 5:33 PM IST
எங்கள் கட்சிக்கு நாங்கள் வாக்கு கேட்டால் குடும்ப அரசியலா? - சண்முகபாண்டியன்
எங்கள் கட்சிக்கு நாங்கள் ஓட்டு கேட்டால் அதனை குடும்ப அரசியல் என கூறுவதா என சண்முகபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
6 April 2019 1:56 PM IST
முரசு கொட்டி வாக்குசேகரித்த எல்.கே.சுதீஷ்...
பெத்தநாயக்கன்பாளையத்தில் மேளம் தட்டி வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர் எல்.கே.சுதீஷ்.
13 March 2019 1:00 AM IST
"பண மதிப்பிழப்பு மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது" - கே.எஸ்.அழகிரி கருத்து
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
9 March 2019 11:15 PM IST
(09/03/2019) ஆயுத எழுத்து : அதிமுகவில் தேமுதிக...? யாருக்கு பலம்...?
(09/03/2019) ஆயுத எழுத்து : அதிமுகவில் தேமுதிக...? யாருக்கு பலம்...? சிறப்பு விருந்தினராக - லட்சுமணன், பத்திரிகையாளர் // கோவை சத்யன் , அதிமுக // வைத்தியலிங்கம் திமுக
9 March 2019 2:08 PM IST
"நாகரீகமற்ற பேச்சுதான் தே.மு.தி.க வீழ்ச்சிக்கு காரணம்" - கனகராஜ் , சூலூர் எம்.எல்.ஏ.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா அங்குள்ள உக்கடம் பகுதியில் நடைபெற்றது.
9 March 2019 12:52 AM IST
"திமுகவை குறை கூறுவது அரசியல் நாகரீகம் அல்ல" - கே.எஸ்.அழகிரி
கூட்டணி பேச்சு வார்த்தை விவகாரம்
8 March 2019 3:45 PM IST
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக நாளை முதல் ஆலோசனை கூட்டம் - கே.எஸ்.அழகிரி
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக நாளை முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
8 March 2019 3:22 PM IST
தே.மு.தி.க வுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.