நீங்கள் தேடியது "Liberation Tigers of Tamil Eelam"
29 Nov 2019 1:18 AM IST
(28/11/2019) ஆயுத எழுத்து : யாருடையது அடுத்த தர்பார்...?
சிறப்பு விருந்தினர்களாக : கல்யாணசுந்தரம், நாம் தமிழர் கட்சி // கணபதி, பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
26 Nov 2019 6:23 PM IST
"ராஜீவை தாக்கிய இலங்கை ராணுவ வீரரை என்ன செய்தீர்?" - சீமான்
ராஜீவ்காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
27 July 2019 12:15 AM IST
"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு"- வைகோ
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து வைகோ தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
26 July 2019 11:57 PM IST
"அமைச்சரின் பொறுப்பற்ற பதிலால் அதிர்ச்சி அடைந்தேன்" - திருமாவளவன் புகார்
குற்றச் செயல் தடுப்பு - திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து
2 July 2019 2:09 PM IST
"போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு" - விடுதலைப் புலிகள் மீது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
போதைப் பொருட்கள் விற்பனை மூலம்தான் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வருமானம் வந்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
4 April 2019 4:01 PM IST
விடுதலைப்புலிகளின் வெடிபொருட்களை தேடும் பணி : நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத் தீவில் ஆய்வு செய்த அதிகாரிகள்
இலங்கை, முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த வெடிப்பொருட்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
26 Nov 2018 9:41 AM IST
சென்னையில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இந்தாண்டும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
15 Sept 2018 3:52 PM IST
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்துள்ளது - திருமாவளவன்
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உள்பட பல அரசுகள் உறுதுணையாக இருந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.