நீங்கள் தேடியது "Letters"
8 March 2019 1:13 PM IST
மகளிர் மசோதா - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
7 Nov 2018 9:47 PM IST
நவ. 14 - ல் நம்பிக்கை தீர்மானத்தில் வாக்கெடுப்பு : இலங்கை அதிபருக்கு, ஜெயசூர்யா அவசர கடிதம்
இலங்கையில், வருகிற 14 ம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில், அதிபர் உரையுடன் ஒத்திவைக்காமல், நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா வலியுறுத்தி உள்ளார்.
17 Oct 2018 3:34 PM IST
மீனவர்கள் பிரச்சனை : முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்
மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், உடனடியாக தலையிடுமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
12 Oct 2018 6:52 PM IST
உறவுகளை இணைத்த கடிதப் போக்குவரத்துக்கு உதவிய அஞ்சல் துறை
உறவுகளை இணைக்கும் கடிதப் போக்குவரத்துக்கு உதவிய அஞ்சல் துறையின் சிறப்புகள்
15 Jun 2018 10:38 AM IST
முதல்வர் வீட்டு முகவரிக்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவருக்கு அனுப்பப்படும் மத்திய அரசின் கடிதங்கள்
புதுச்சேரி முதலமைச்சருக்கு, மத்திய அரசிடம் இருந்து வரும் கடிதங்கள், எதிர்க்கட்சி தலைவரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.