நீங்கள் தேடியது "Letter"
13 May 2021 8:32 AM IST
இஸ்ரேல்-பாலஸ்தீனம் பயங்கர மோதல்... கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும்
5 May 2021 3:05 PM IST
ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு -உரிமை கோரல் கடிதத்தை ஏற்று நடவடிக்கை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உரிமை கோரல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
4 May 2021 11:20 AM IST
மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்
கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.
15 April 2021 9:54 PM IST
"கூடுதல் தடுப்பூசி தேவை" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
"கூடுதல் தடுப்பூசி தேவை" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
28 May 2020 2:36 PM IST
"ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை" - தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் கடிதம்
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை வரும் ஜூன் முதல் தேதி திறக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் தலைவர் எம்.கே.மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.
11 Aug 2019 9:50 AM IST
வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி., ஆ.ராசா கடிதம்
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மத்திய - மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. எம்.பி., ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
2 Aug 2019 2:47 AM IST
"காபி-டே" அதிபர் சித்தார்த்தா தற்கொலை - பின்னணி தகவல்கள்
காபி - டே அதிபர் சித்தார்த்தாவின் தற்கொலை விவகாரத்தின் பின்னணி குறித்த புதிய தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன. தனிப்பட்ட முறையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனில் சிக்கி தவித்த சித்தார்த்தாவுக்கு, முக்கிய பிரமுகர் ஒருவர், கடும் நெருக்கடி கொடுத்தது தெரிய வந்துள்ளது.
31 July 2019 1:55 AM IST
" காபி-டே" அதிபர் சித்தார்த் தற்கொலையா?
பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும், காபி-டே என்ற பிரபல நிறுவனத்தின் அதிபருமான சித்தார்த், திடீரென மாயமாகி விட்டார்.
27 July 2019 7:22 AM IST
பெரும் தொகையை செலுத்தும் நிலையில் அரசு இல்லை - பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்
கேரளாவில் வெள்ள சேதத்தின் போது பணியாற்றிய ராணுவம் 113 கோடி ரூபாய், கேட்ட விவகாரத்தில், பணம் செலுத்தும் நிலையில் இல்லை என, கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது.
29 May 2019 10:52 AM IST
கொழும்பு துறைமுக மேம்பாடு திட்டம் - ஜப்பான், இந்தியா, இலங்கை இடையே ஒப்பந்தம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக, இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது.
27 Feb 2019 8:27 AM IST
இலங்கை சிறையில் உள்ள 46 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
இலங்கைச்சிறையில் உள்ள 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
6 Feb 2019 5:41 PM IST
தேசிய மகளிர் ஆணையம் கேரள முதல்வருக்கு கடிதம்...
கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்ஃகோ முல்லகல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.