நீங்கள் தேடியது "Lake"
28 Dec 2018 2:50 PM IST
ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 Dec 2018 3:20 PM IST
குளம் தூர்வார எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திருவிடைமருதூர் அருகே குளம் தூர் வார எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர்கள், பொக்லைன்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
23 Dec 2018 1:28 PM IST
நெல்லையப்பர் கோயில் ஆரூத்ரா தரிசன திருவிழா - நடராஜருக்கு சிறப்பு தீபாராதணை
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆரூத்ரா தரிசன திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
3 Dec 2018 2:49 AM IST
ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பலி - குளிக்க சென்ற போது நேர்ந்த சோகம்...
திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி, நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 Dec 2018 4:01 PM IST
வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
22 Nov 2018 7:59 AM IST
பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி
பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி
12 Oct 2018 5:09 PM IST
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு : குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்
சென்னை அம்பத்தூர் அருகே ஏரி பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
20 Sept 2018 1:10 AM IST
காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கி வைத்தார் அன்புமணி
காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார்.
19 Sept 2018 8:22 PM IST
தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை - தூர் வாரும் பணியில் இந்தோ-திபெத் வீரர்கள்
தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், இந்தோ திபெத் ராணுவ வீரர்கள் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
14 Sept 2018 5:45 PM IST
மதுரையில் கால்வாய் தூர்வாராததால் தொற்று நோய் பரவும் அபாயம்...
மதுரையில் பிரதான நீர்வரத்து கால்வாய் முட்புதர்களால் சூழ்ந்து காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
5 Sept 2018 9:06 PM IST
"மானசரோவர் ஏரி பகுதியில் வெறுப்புணர்வு இல்லை" - ராகுல்காந்தி
மானசரோவர் ஏரி நீரை, யார் வேண்டுமானாலும் அள்ளிப் பருகலாம் என்றும், எவ்வித வெறுப்புணர்விற்கும் அங்கு இடம்இல்லை என்றும், ராகுல் விவரித்துள்ளார்.
2 Sept 2018 8:03 AM IST
கொடைக்கானல் ஏரியில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
கொடைக்கானல் ஏரியில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.