நீங்கள் தேடியது "La Ganesan"

சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது - இல.கணேசன்
19 Feb 2020 2:40 PM IST

"சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது" - இல.கணேசன்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்
8 Feb 2020 2:11 PM IST

குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட  பாஜகவினர் கைது
1 Jan 2020 5:28 PM IST

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

தடையை மீறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர்.

சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
15 Nov 2019 1:34 PM IST

"சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது" - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

திமுக மீதுள்ள அதிருப்தியே வெற்றிக்கு காரணம் - இல.கணேசன்
25 Oct 2019 1:15 AM IST

"திமுக மீதுள்ள அதிருப்தியே வெற்றிக்கு காரணம்" - இல.கணேசன்

திமுகவின் மீதுள்ள அதிருப்தி காரணமாகவே இடைத்தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும், பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் : அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம்
13 Jun 2019 4:30 PM IST

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் : அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புத் தேர்தல் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.

கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
20 May 2019 2:37 PM IST

கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

டெல்லியில் வருகிற 23ம் தேதி நடக்கவிருக்கும், எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒருவேளை, ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பாஜக - தமாகா இணைவு கற்பனையான கேள்வி - இல.கணேசன்
11 May 2019 10:28 AM IST

பாஜக - தமாகா இணைவு கற்பனையான கேள்வி - இல.கணேசன்

பாஜக, தமாகா இணையுமா என்ற கற்பனைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

இத்தாலி தயாரிப்பு இந்தியாவுக்கு பொருந்தாது - ராகுல்காந்தியை சாடிய இல.கணேசன்
13 April 2019 4:59 PM IST

இத்தாலி தயாரிப்பு இந்தியாவுக்கு பொருந்தாது - ராகுல்காந்தியை சாடிய இல.கணேசன்

இத்தாலி தயாரிப்பு இந்தியாவுக்கு பொருந்தாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் சாடியுள்ளார்

தாழ்த்தப்பட்டோர்  அமைப்புகள் சேர்வது கற்பனை - பா.ரஞ்சித் யோசனை குறித்து இல.கணேசன் கருத்து
10 Dec 2018 10:59 AM IST

"தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் சேர்வது கற்பனை" - பா.ரஞ்சித் யோசனை குறித்து இல.கணேசன் கருத்து

தனித்தனியாக இருக்கும் பட்டியலின அமைப்புகள் சேர்வதென்பது கற்பனை என பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.